கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்பி வேலுமணி,ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து கொண்டு ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் ஒரு கட்சிக்கு தான் தலைவராகியிருக்கிறார் அவர் முதலமைச்சர் ஆகவில்லை அவர் முதல்வராகிவிட்டதாக நினைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருவதாகவும் எஸ்.பி வேலுமணி விமர்சித்துள்ளார்.