பனை மட்டையில் தயாரிக்கப்படும் பாக்கு தட்டு நிறுவனத்தை துவக்கி வைத்த தமிழக ஆளுநர் காஞ்சிபுரம் – உத்திரமேரூர் – சித்திமல்லி பகுதியில் கிரிஜா ராமநாதன் நடத்தும் சம்பிராதய கோசாலையில் நடைபெற்ற பூஜையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டார். மேலும் பனை மட்டையில் தயாரிக்கப்படும் பாக்கு தட்டு நிறுவனத்தை துவைக்கி வைத்தார்.