கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான நெசவு செய்யும் அனைத்து தேவாங்கர் சமூக நல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும், கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரிடம் எடுத்து செல்லப்படும் என அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்தனர்