சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாய்வு செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட தொல்குடி தமிழ் சமூகத்தின் வரலாற்று அடித்தளம் கொண்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து விடுவிக்க கோரி அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை தமிழ்நாடு சார்பாக கோவையில் மனு அளிக்கப்பட்டது.