கோவையில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் சிவானந்தபுரம் பகுதியில் சமீபத்தில் போடப்பட்ட சாலை மழையின் காரணமாக சிதிலமடைந்து குண்டும் குழியுமாக மாறியதோடு மழை நீர் தேங்கி ஆங்காங்கே சிறு குட்டை போல் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகளும் அவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.