22 Apr 2025, Edition - 3570, Tuesday
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் விற்ற 3 பேர் கைது
Covai Post Network
February 21, 2020
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்க வைத்திருந்த எல்.எஸ்.டி எனும் போதை மருந்து தடவிய வில்லைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் 3 பேரை கைது செய்தனர்.
Subscribe To Our Newsletter