முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் வரும் 22ம் தேதி 72 ஜோடிகளுக்கு 72 சீர்வரிசையுடன் திருமணம் நடக்கிறது. இதற்கான கால்கோள் நாட்டும் நிகழ்ச்சியை பேரூர் செட்டிபாளையம் பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.