எம் ஜி ஆர் , ஜெயலாலிதா காலத்தை போல நமக்கு சாதி மதம் பேதமில்லை என்பதை காட்ட மேடையில் நடைபெற்ற திருமணங்களே சாட்சி அதிமுக ஜாதி , மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி காற்றில் பறக்கவிடும் வாகுறிதிகள் கொடுபவர்கள் திமுக கட்சி , சொல்கின்றவற்றை செய்பவர்கள் அதிமுக கட்சி