20 Apr 2025, Edition - 3568, Sunday
கோவையில் பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் 1.5 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள் !
Covai Post Network
February 23, 2021
கோவையில் பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் சுமார் 1.5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
Subscribe To Our Newsletter