கோவையில் சுமார்ட்டி பணிகள் கடந்த 1 வருட காலங்களாக நடைபெற்று வரும் நிலையில் அத்திட்டத்தின் கீழ் கோவையில் 5 குளங்கள் உள்ளனர். அதில் 62.17 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட உக்கடம் குளக்கரையினை மக்கள் பயன்பாட்டிற்காக கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல்பாண்டியன் திறந்து வைத்தார்.