நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அனந்த கிரி பகுதியை ரெஜினா மேரி என்பவருக்கு இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தன்னுடை மகன்களின் நிலையை நினைத்து அடிக்கடி புலம்பி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.