தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் 87 வது வார்டு பகுதியில் சாலை வசதி,பாதாள சாக்கடை,பூங்கா, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சுமார் ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் வேலுமணிக்கு அந்த பகுதி பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.