தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 7 பட்டியலின உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்றழைக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்த நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவையில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையினர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.