21 Apr 2025, Edition - 3569, Monday
கோவையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
Covai Post Network
October 7, 2020
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதும் கோவையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
Subscribe To Our Newsletter