விவசாயம் கண்டு பிடித்ததில் இருந்து மது பழக்கம் இருக்கின்றது. இந்த வியாதியை குணப்படுத்த தமிழகத்தில் பாதி டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அந்த இடங்களில் மனோதத்துவ மருத்துவர்களை வைத்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்தார்.