கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை உள்ளடங்கிய கோவை மண்டல டாஸ்மாக் மாநில தொழிற்சங்கங்களின் சார்பில், நவம்பர் 26 பொது வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த கூட்டம், மாவட்ட திமுக அலுவலகத்தில் தொமுச மாநில டாஸ்மாக் பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.