மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில்,TN 43 குழுமத்தின் நவீன வகை உணவகம், விடுதி,ஃபாஸ்ட் ஃபுட்,ஜூஸ் மற்றும் டீ கார்னர் உட்பட பெண்கள் குழந்தைகளுக்கான ஆடை மற்றும் பிரத்யேக பேஷன் பொருட்கள் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையிலான மினி மால் துவக்கப்பட்டுள்ளது