வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 3 வேளாண் மற்றும் குடியுரிமை திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது மிகவும் வரவேற்கதக்கது என பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் கோவையில் தெரிவித்துள்ளார்.