இதன் ஒரு பகுதியாக கோவையிலும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.