தயாரிப்பு தரப்பின் அணுகுமுறையில் உடன்பாடு இல்லாததால் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் இருந்து விலகியதாகவும் தனது பெற்றோர் குறித்தான அவதூறுகளுக்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தொரட்டி படத்தின் கதாநாயகி சத்தியகலா தெரிவித்துள்ளார்.