22 Apr 2025, Edition - 3570, Tuesday
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவரை அவதூறாக பேசிய 2 பேர் கைது
Covai Post Network
January 27, 2020
கிராம சபை கூட்டத்தில் கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி தலைவரை அவதூறாக பேசிய அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை செட்டிபாளையம் போலீஸார் கைது செய்தனர்.
Subscribe To Our Newsletter