திருச்சூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் சிகிச்சை ஏற்பாடுகளை அமைச்சர் தலைமையிலான அதிகாரிகள் குழு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் மட்டும் தற்போது 9 பேர் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகத்தில் 24 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.