• Download mobile app
12 May 2025, Edition - 3590, Monday

Trending Now

TCP-News In Shorts

கோவையில் பல்பொருள் விற்பனை அங்காடி ஊழியருக்கு கொரோனா தொற்று !

Covai Post Network

Share

கோவையின் மத்திய பகுதியான கோவை இரயில் நிலையம் பின்புறம் உள்ள கூட்ஸ் செட் சாலை அருகே செயல்பட்டு வந்த பல்பொருள் விற்பனை அங்காடி ஊழியருக்கு கோவிட்-19 தொற்று உறுதியானதை அடுத்து, அந்தபகுதியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட பகுதிகளை அடைக்க உத்திரவிட்டு அந்த இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

Subscribe To Our Newsletter

COIMBATORE WEATHER