கோவையில் டெக்கத்லான் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், தமிழ்நாடு யூத் யோகா அசோசியேசன் மற்றும் ஆனந்தம் யோகா நேசுரல் ஹெல்த் சென்டர் இணைந்து மாநில அளவிலான யோகா போட்டியை நடத்தினர் . இந்த போட்டியில் கோவை, திருப்பூர் , நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 850 பேர் கலந்து கொண்டனர்.