கோவையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற மூதாட்டி திடீரென மயக்கமான நிலையில், போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இருந்த தலைமை காவலர் ஒருவர் மூதாட்டியை கையில் தூக்கி சென்று ஆட்டோவில் வைத்து மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.