கோவை கடந்த 12ம் தேதி தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் 7 இடங்களில் சோதனை நடத்தினர் .இது தொடர்பாக ஆறு பேரிடம் விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பினர் அசாருதீன், ஷேக் இதயதுல்லா என்ற இருவரை கைது செய்தனர். மேலும் 7 பேரிடம் கொச்சியில் உள்ள் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.