ஆடி அமாவாசையில் சாலையோரம் வசிக்கும் ஏழை ஆதரவற்றோர்களுக்கு வாழை இலையில் வடை பாயாசத்துடன் அகில பாரத அனுமன் சேனா அமைப்பினர் அன்னதானம் வழங்கினர்.