கோவை பந்தய சாலையில் உள்ள தென்னிந்திய திருச்சபைக்கு சொந்தமான சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் நியமனத்தில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் சிஎஸ்ஐ திருச்சபையின் பொருளாளர் மற்றும் பிஷப்பின் உதவியாளரை பந்தய சாலை போலீசார் கைது செய்துள்ளனர்.