சூலூர் தொகுதிக்குட்பட்ட மாதப்பூர் அண்ணா நகர் செட்டிபாளையம் காமாட்சிபுரம் போன்ற இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சூலூர் வேட்பாளரான என்.சுகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து பட்டாசு வெடித்தும் கெட்டி மேளம் அடித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.