கோவை சின்னதடாகம் பகுதியில் கிராம சபை கூட்டத்தில் செங்கல்சூளைகளுக்காக விதிமுறைகளை மீறி செம்மண் எடுப்பது தொடர்பாக புகாரளிக்க சென்ற சமூக செயற்பாட்டாளர் ஜோஸ்வா தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், கணேஷ் மீது பொய் புகாரளித்த ஜோதிமணி மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.