22 Apr 2025, Edition - 3570, Tuesday
திருப்பூர் அவிநாசி அருகே கார் மீது லாரி மோதி விபத்து..! 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு!!
Covai Post Network
March 19, 2020
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
Subscribe To Our Newsletter