22 Apr 2025, Edition - 3570, Tuesday
பட்ஜெட் 55 சதவீதம் தான் திருப்தி அளித்துள்ளது – இந்திய தொழில் வர்த்தக சபை
Covai Post Network
February 1, 2020
2020-2021 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் 55 சதவீதம் தான் திருப்தி அளித்துள்ளதாக இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Subscribe To Our Newsletter