• Download mobile app
12 May 2025, Edition - 3590, Monday

Trending Now

TCP-News In Shorts

வரும் 28 ஆம் தேதி 8 வது மாநில மாநாடு நடைபெறும் – தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

Covai Post Network

Share

சமையல் தொழிலாளர்களுக்கு நலவரியம் அமைப்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28 ஆம் தேதி 8 வது மாநில மாநாடு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.

Subscribe To Our Newsletter

COIMBATORE WEATHER